Discover
Vikatan News update | Tamil News
`மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | NEWS - 02/08/2024

`மத்திய அரசு Vs கேரள அரசு' - வயநாடு நிலச்சரிவும் அரசியலும்! | NEWS - 02/08/2024
Update: 2024-08-02
Share
Description
வயநாட்டில் கன மழைக்கான முன்னெச்சரிக்கை கொடுத்தும் கேரளா அரசு கண்டுகொள்ளவில்லை என அமித் ஷா சொல்லியிருக்கிறார். மறுபக்கம் தெளிவான தகவலை தங்களுக்குக் கொடுக்கவில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வயநாடு விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?!
Comments
In Channel